Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. ராணுவ காவலில் இருந்த அரசியல் தொண்டர்கள் கொடூர கொலை…!!!

பாகிஸ்தான் நாட்டில் ராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த முத்தாகிட குவாமி அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மூவர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. முத்தாகிட குவாமி இயக்கம் என்னும் அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மூவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அதன்பின், அவர்கள் ஏழு வருடங்களாக எங்கே இருக்கிறார்கள்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். இந்நிலையில், அவர்கள் மூவரும் வெவ்வேறு […]

Categories

Tech |