Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தத்ரூபமாக காட்சியளிக்கும் அம்மன்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே ஊராளிபட்டியில் சிறப்பு வாய்ந்த மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஊர்வலமாக மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன், தீவட்டி பரிவாரம் கோவிலில் உள்ள மந்தைக்கு அம்மன் வந்தடைந்தது. அதன் பின் அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மறுநாள் அக்னிசட்டி, பால்குடம், மாவிளக்கு ஆகியவை எடுத்து பக்தர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாறுவேடம் அணிந்து நேர்த்திக்கடன்… சிறப்பான பங்குனி பொங்கல் விழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே முத்தாலம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே தர்மபட்டி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு […]

Categories

Tech |