யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது. கட்டை விரல் […]
Tag: முத்திரை
பிரபல நடிகை டாப்சி தனக்கு கவர்ச்சியாக நடிக்க பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ஆடுகளம், ஆரம்பம், வை ராஜா வை, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை டாப்ஸி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு கவர்ச்சியாக நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நான் சினிமாவிற்கு வந்த உடனே எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனால் என்மீது […]
இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த முத்திரையை நாம் டெய்லி செய்துவந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இந்த முத்திரைக்கு ம்ருத்யூசஞ்சீவி என்று பெயர். அதாவது ம்ருத்யூ என்றால் மரணம். சஞ்சீவி என்றால் மரணம் என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். இந்த முத்திரையை எப்படி செய்வது என்றால் ஆள்காட்டி விரலை மடக்கி கட்டை விரலை அடிரேகையைத் தொட வேண்டும். இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் […]
உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை குறைக்க இந்த அக்னி முத்திரை பெரிதும் பயன்படுகிறது. கைவிரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்து 15 நிமிடம் பயிற்சி செய்தால், உங்களது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனைக் கட்டுப்படுத்தி, செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும். மன […]
அன்றாட வாழ்க்கையில் நாம் அதிக அளவு கோபம் படுகிறோம். ஏனென்றால் வேலைக்கு செல்லும் இடத்தில் வேலை பாளு, மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக நம்மை அறியாமலேயே நமக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த கோபத்தை கட்டுப்படுத்த நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியும் . செய்முறை அறிவையும், ஒருமுனைப்படுத்துதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இது. விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. ஆள்காட்டி […]