Categories
மாநில செய்திகள்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி…. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 11ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளதால் அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் ஒன்று. இந்த கோவிலில் பங்குனி மாதம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள காரணத்தினால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டி ஊராட்சி சாஸ்திரிபுரம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாவிளக்கு பூஜை, பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து விழாவை முன்னிட்டு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம் ஆகிய பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா கொண்டாட்டம்… தங்க கவசத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் தங்க கவசத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலில் கடந்த 23-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் குதிரை வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், […]

Categories

Tech |