Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் விழா…. பால் காவடி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்…. பக்திப் பரவசத்தில் மக்கள்….!!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் காப்பு கட்டுதலுடன் ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 6-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் மயில் காவடி, பால்குடம், பறவை காவடி, என்று  ஊர்வலமாக சென்று அம்மனுக்கு தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றியுள்ளனர்.பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு கருப்பு தொட்டில் எடுத்து வைத்துனர். தீராத வயிற்று வலி இருப்பவர்கள் வாசலில் வயிற்றில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில்… திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கை தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னாடியே திருவிழாவை நடத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், இந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவில்… ரூ.11 லட்சத்திற்கும் மேல் குவிந்த உண்டியல் காணிக்கை..!!

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சத்திற்கும் மேல் பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைக்கு உட்பட்டது. இங்கு வருடந்தோறும் பங்குனி, மாசி திருவிழா நடைபெறும். அதற்கு முன்னதாக உண்டியலை திறந்து அதில் உள்ள பணத்தை எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை […]

Categories

Tech |