Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை : ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை…. அதிமுக அறிக்கை.!!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்றும், நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறக்கூடிய இந்தநிகழ்ச்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணியாக திரண்டு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |