Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்தர் முத்துவடுகநாதர் கோவில்… சிறப்பு பூஜை வழிபாடு… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பங்குனி மாதத்தின் முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பங்குனி திருவிழா நடைபெற்ற அனைத்து கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது பங்குனி மாதம் நிறைவு பெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் சித்தர் கோவில்… மகாசிவராத்திரியை முன்னிட்டு… சிவன் அலங்காரம்..!!

சிவகங்கை சிங்கம்புணரியில் உள்ள முத்துவடுகநாதர் சித்தர் கோவிலுக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவன் அலங்காரம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விடிய விடிய கண்விழித்து பக்தர்களே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் பெற்றனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சிறப்பு வாய்ந்த சித்தர் முத்துவடுகநாதர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சிவராத்திரியை முன்னிட்டு முத்துவடுகநாதர் சித்தருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் சித்தர் முத்துவடுகநாதருக்கு சிவன் போன்ற […]

Categories

Tech |