Categories
மாநில செய்திகள்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில்….. முத்துப் பல்லக்கு ஊர்வலம்….!!!!

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான 77ஆவது முத்துப் பல்லக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் வி.பி.தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூக்காவடி, பால்காவடி, சிங்காரி மேளம், தேவி ரக்ஷா மற்றும் முத்துகாளைகளுடன் அபிஷேக பொருட்கள் ஊர்வலமாக தந்தி மாரியம்மன் கோவில் எடுத்துவரப்பட்டது. அதைத் தொடர்ந்து தந்தி மாரி அம்மனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தன. பின்னர் […]

Categories

Tech |