கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க வித்யாதன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று முத்தூட் பின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. இருப்பினும் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க முடியாமல் பல மாணவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உதவும் வகையில் வித்யா தன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை முத்தூட் பின் […]
Tag: முத்தூட் நிறுவனம்
முத்தூட் நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ளது முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த 4 பணியாளர்களை துப்பாக்கியால் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சாவியை பறித்து 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 ஆயிரத்து 91 கிராம் தங்க […]
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. இதில் 25 கிலோ தங்கமும், பணமும் கொள்ளை அடிக்கபட்டதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் […]