Categories
ஆன்மிகம் இந்து

“முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல்” பிறந்த புராண கதை…. முருகனின் பெருமையை அறிவோமா…!!!

தமிழ் கடவுள் என்று நாம் போற்றி வணங்குவது முருக பெருமானை தான். பல அரக்கர்களை வதம் செய்து தேவர்களையும், மக்களையும் காப்பாற்றிய பல புராணங்களை நாம் அறிவோம். தன் பக்தர் ஒருவரை காப்பாற்றி அவர் மூலம் தன்னை பற்றி புகழ்ந்து பாட வைத்த ஒரு புராணத்தை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். திருவண்ணாமலையில் தன் வாழ்க்கையை வெறுத்து தன் உயிரை போக்கி கொள்ள இருந்த அருணகிரிநாதரை முருகர் காப்பாற்றி அவர் அடிஎடுத்து கொடுக்க “முத்தைத்தரு” என […]

Categories

Tech |