Categories
சினிமா தமிழ் சினிமா

முத்தையா இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா…. “நல்ல படைப்பை வழங்குவோம்”…. படக்குழு நம்பிக்கை….!!!!!

ஆர்யா நடிக்கும் 34ஆவது திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்குகின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் டெடி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட மாறுபட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது புதிய திரைப்படங்களில் நடிக்கின்றார். இந்த படத்தில் நடிகை சித்தி இதானி ஹீரோயினாக நடிக்க முத்தையா இயக்குகின்றார். மேலும் படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும். நல்ல படைப்பை வழங்குவோம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரகாஷ்ராஜால் ”விருமன்” படக்குழுவிற்கு ஏற்பட்ட சிக்கல்…. காரணம் இதுதான்…. வெளியான தகவல்….!!

விருமன் திரைப்பட படப்பிடிப்பிற்கு பிரகாஷ் ராஜ் வரவில்லையெனில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் ”விருமன்”என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்தப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாக இருக்கிறார். ஏற்கனவே,கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் ‘விருமன்’ படத்தில் கார்த்தியின் தந்தையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி…. வெளியான தகவல்…!!

கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில்  நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த […]

Categories

Tech |