Categories
சினிமா

இவருக்கு பதில் இவரா….? 800 திரைப்படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி… யார் ஹீரோ தெரியுமா….?

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதில் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதாக இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்கு, ‘800’ என்று பெயரிடப்பட்டு அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்…. இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்..!!

முத்தையா முரளிதரன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ஐபிஎலில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, ஹைதராபாத்அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக முக்கிய பிரபலம் சென்னையில் மருத்துவமனையில் அனுமதி….!!!!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் இல் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மிக முக்கிய பிரபலம்… சென்னையில் மருத்துவமனையில் அனுமதி…!!

முத்தையா முரளிதரன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ஐபிஎலில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, ஹைதராபாத்அணிகள் சார்பில் விளையாடியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ …!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800-இல் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் நடிப்பதில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று போராட்டங்களும் நடந்தன. நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இதனிடையே மக்களின் எதிர்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபக்கம் எதிர்ப்பு…. ஒரு பக்கம் ஆலோசனை…. விரைவில் அறிவிப்பு….!!

நடிகர் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில்  நடிப்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்க பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது. இதை அடுத்து  800 படமானது அரசியலாக்கபபடுவதை அறிகின்றோம்.  இதில் எந்தவித  அரசியலும் கிடையாது என படக்குழுவினர் உறுதி […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

இலங்கையில் பிறந்தது எனது தவறா ? – முரளிதரன்

இலங்கை அணியின் வீரர் முத்தையா முரளிதரன் 800 பட எதிர்ப்புக்கு விளக்கம் அளித்துள்ளார். பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் ”800” என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகம் பல்வேறு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.  விஜய் சேதுபதியும் இன்னும்  சில நாட்களில் நடிப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் மூன்று பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழர்கள் ஏன் இப்படி பண்ணுறாங்க ? எனக்கு வேதனையா இருக்கு – முரளிதரன் விளக்கம் …!!

தன்னை தமிழினத்திற்கு எதிரான வன் என்பது போல சித்தரிப்பது வேதனை தருவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். 800 பட சர்ச்சை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கமளித்திருக்கிறார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் […]

Categories
மாநில செய்திகள்

முத்தையா முரளிதரன் பயோபிக் சர்ச்சை – ஒரு சார்பாக மட்டும் பேசக்‍கூடாது

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்பட சர்ச்சையில் ஒரு சார்பாக மட்டும் பேசக்கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதிக்கு படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு — படக்குழுவினர்அறிக்கை…!

விஜய்சேதுபதி படத்திற்கு  எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும்.  இதில் முத்தையா முரளிதரனாக-  நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.  இதற்கு கடும் எதிர்ப்புக்கள்  கிளம்பியுள்ளது.  மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we  stand with  vijay  சேதுபதி என  டுவிட்டரில் ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை […]

Categories

Tech |