Categories
தேசிய செய்திகள்

60 வயதிற்கு மேல் நிரந்தர வருமானம் வேண்டுமா?….. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்….!!

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்த ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதியவர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு ஒரு நிரந்தரமான வருமானத்தை விரும்புவார்கள். இதற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டையே அதிக அளவில் தேர்ந்தெடுக்கிறார்கள்.இவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளை விரும்புவதில்லை. இவர்கள் ஆபத்து இல்லாத பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை விரும்புகின்றனர். இந்த பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களுக்கு வங்கி மற்றும் அஞ்சல் துறையே சிறந்ததாகும். இதற்காக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் […]

Categories

Tech |