Categories
மாநில செய்திகள்

சினிமாவில் ஜெயித்து அரசியலில் தோற்கும் உதயநிதி….. மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட எச்சரிக்கை….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என பன்முகத்துடன் இயங்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஆகவும் அரசியல் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிற தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களின் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிடுவது திரைத்துறை பொறுத்தவரை சரியாக இருக்கலாம். திமுகவின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அந்த கட்சியை சேர்ந்த […]

Categories

Tech |