Categories
தேசிய செய்திகள்

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் […]

Categories

Tech |