Categories
மாநில செய்திகள்

முந்திரி லாரியை கடத்திய வழக்கு… முன்னாள் அமைச்சரின் மகன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!

முந்திரி லாரியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேர், கடந்த 26ஆம் தேதி 1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றுக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்ற லாரியை பொட்டலூரணி அருகே வந்தபோது, காரால் வழிமறித்து காரில் லாரி ஓட்டுநர் ஹரியை அடித்து தாக்கிவிட்டு, அவரையும், லாரியையும் கடத்திச் சென்றனர். சரியான […]

Categories

Tech |