தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் முந்தைய அறிகுறி இருக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் அவருடன் தொடர்புடையவர்களுக்கு நோய் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் காங்கோவில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
Tag: முந்தைய அறிகுறி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |