Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி இவர்களும் முன்களப் பணியாளர்களே…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் காவல்துறையில் பணியாற்றி வருகின்ற பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள் , சிறைச் சாலை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வருகின்ற மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

முன்கள சுகாதார பணியாளர்களுக்கு மேலும் 6 மாதங்களுக்கு காப்பீட்டு திட்டம்… மத்திய அரசு அறிவிப்பு…!!

கொரோனா நோய் பரவல் காரணமாக முன்கள பணியாளர்களுக்கு மேலும் 6 மாதங்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் பரவல் ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி கொண்டு மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாகம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பலத்த கட்டுப்பாடுகளும், ஊரடங்குகளும் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை […]

Categories

Tech |