Categories
மாநில செய்திகள்

தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவை   கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி இயக்கம் தீவிரபடுத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தி அவர்களின் முன் களப்பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10 ஆம் தேதி முதல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவிலும் பரவத்தொடங்கியது. அதனால் தடுப்பூசிகளை அடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவெடுத்திருந்தது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், இணை நோயுள்ள 60 வயதுக்கும் மேலான முதியோர்களுக்கு ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது என்றும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு திட்டத்தின் கீழ்…. குடியுரிமை வழங்கல்…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

முன்களப்பணியாளர்களாக செயலாற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் போது முன்களப்பணியாளர்களாக செயலாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை குடியுரிமை அமைச்சரான Marlene Schiappa நேற்று வெளியிட்டுள்ளார். அதில் “சிறப்பு திட்டத்தின் கீழ் 16,000 பேர் பிரெஞ்சு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 12,012 பேருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவர் பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து ஊடகவியலாளர்களும் முன்களப்பணியாளர்கள்…. சீமான் வேண்டுகோள்….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சுகாதாரத்துறை, காவல்துறை போன்ற ஊரடங்கு காலத்திலும் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் […]

Categories
மாநில செய்திகள்

முன்களப்பணியாளர்களாக இனி…. இவர்களும் கருதப்படுவார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

சடலங்களை எரியூட்டுபவர்கள்…. முன்கள பணியாளர்களாக அறிவிப்பு – குஜராத் அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]

Categories
அரசியல்

எவ்வளவு செய்யுறோம் தெரியுமா ? யாராக இருந்தாலும் வாங்க…. களத்தில பாருங்கள்….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை வெளியீட்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாக்ஸர், இந்தியாவிலேயே 20,000 biovaccine கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 10,000 வீரியம் மிக்க தடுப்பு மருந்துகளை நம் தமிழ்நாட்டு அரசு பெற்றுள்ளது.பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இல்லாமல் கடைக்கோடியில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த தடுப்பு மருந்தானது கிடைக்கப்பெற்றுள்ளது . ஆண்டிபயாடிக் ,ரத்தம் உரைத்தலுக்கான தடுப்பு மருந்து,உயிர் காக்கும் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை நமது முதலமைச்சர் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய ஆணைகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையளிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும்…!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆருஷி ஜெயின் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

Categories

Tech |