சென்னை ராயபுரம் தொகுதி 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் கடந்த 30ஆம் தேதி அன்று மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் அவரை கண்டித்து வீட்டிற்க்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் “நாங்கள் ஆளும் கட்சியினர் அவ்வாறு தான் செய்வோம். எங்களை எதிர்த்தால் உன்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம்.!” என கூறியுள்ளார். இதனை அடுத்து அந்தக் காவலர் வண்ணாரப்பேட்டை காவல் […]
Tag: முன்ஜாமீன்
பெங்களூரு சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றதாக பதிவான வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வழங்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர். சிறையில் சசிகலாவும் இளவரசியும் சொகுசாக இருந்ததாக புகார் எழுந்தது. இதற்காக சசிகலா தரப்பில் இருந்து 2 கோடி லஞ்சம் அளித்ததாக புகார் வந்தது. அதுமட்டுமில்லாமல் சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் சென்று வந்ததுபோல் வீடியோ ஒன்றும் சமூக […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் வழக்கை ஜனவரி 12ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் மூன்று கோடி வரை மோசடி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மீது முன்னாள் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜேந்திர […]
ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஜாமீனில் வெளியே வந்தார். பிரபல இயக்குனரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து இணையத்தளம் மற்றும் செல்போன்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்ஜாமீன் கேட்டு ராஜ்குந்த்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் ஆதாரங்கள் வலுவாக […]
யூடியூப் சேனல் பேசிய மதனின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி மதன் விளையாடி வந்துள்ளார். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கிருத்திகா […]
முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]
மணல் கடத்தல்காரர்களுக்கு இனி முன்ஜாமீன் என்பது வழங்கப்படமாட்டாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மணல் கடத்தல்காரர்களின் அட்டூழியம் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்படும் பொழுது சுலபமாக முன்ஜாமீன் பெற்று வெளியில் சென்று விடுகிறார்கள். இதனால் அவர்களிடம் எந்த ஒரு பயமும் இருப்பதில்லை. எனவே தற்போது உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இது […]
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணல் கடத்தல் செய்து சிக்கியவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த 15 மனுக்களை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா விசாரித்தார். அப்போது பேசிய அவர், “மிகவும் எளிதாக மணல் கடத்தல் குற்றம் செய்பவர்களுக்கு முன் ஜாமீன் கிடைத்து விடுவதால் தைரியமாக மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கனிம வளம் இல்லாமல் போய்விடும். அடுத்த தலைமுறைகள் குடிநீருக்கு அவதிப்பட வேண்டிய சூழல் […]
நடிகர் எஸ்வி சேகர் தன் மீது போடப்பட்டுள்ள குற்றத்திற்காக முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனலில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் […]
போலி ஆவணங்கள் வழக்கில் கைது செய்யப்பட்ட இருந்த பிரியங்கா காந்தியின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் கொரோனா தொற்றை தொடர்ந்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக பிரியங்கா காந்தி சார்பாக ஆயிரம் பேருந்துகள் சில தினங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதற்கு அரசிடம் பிரியங்கா காந்தி சார்பாக அனுமதி கோரப்பட்டது. அப்போது பேருந்துகளின் பதிவு எண்ணை சமர்ப்பிக்க அரசு கேட்க, அதன்படி ஆயிரம் பேருந்துகளின் பதிவு […]
அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமீன் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராகவும் உள்ளார். கடந்த, 12ல் கரூர் கலெக்டர் அன்பழகனை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். பின், நிருபர்களிடம் பேசும்போது, கலெக்டரை படித்த முட்டாள் எனவும், இனிமேல் ஆய்வு கூட்டத்துக்கு எங்களை அழைக்கமால் இருந்தால், கலெக்டர் வெளியே நடமாட முடியாது’ எனவும் தெரிவித்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசில், கலெக்டர் […]