Categories
உலக செய்திகள்

அதிகாரிகளின் வீடுகளிலிருந்து…. வங்கிக்கு வந்த பெருந்தொகை…. வெளியான தகவல்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து அங்குள்ள மத்திய வங்கிக்கு பெருந்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதாவது தற்போது ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சி நடந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகின்றது. அதாவது தலீபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுக்காக பல சிரமங்களை […]

Categories

Tech |