அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]
Tag: முன்னாள் அதிபர்
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]
ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் அதிபராக கடந்த 2008 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். தற்போது ரஷ்ய பாதுகாப்பு துறையின் துணை தலைவராக அவர் இருந்து வருகின்றார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் தொகுத்து அளித்துள்ள தேடப்படும் நபர்களின் பட்டியல் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் ஒருவராக, மெத்வதேவ் இருக்கின்றார். உக்ரைன் […]
ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர், சவாலான நிலைக்கு தள்ளப்படும் பட்சத்தில் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே உக்ரைன் நாட்டை எதிர்த்து அணு ஆயுதங்களை பயன்படுத்தி விடுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், எங்களை கடும் சவால்களை எதிர்கொள்ள வைக்கும் பட்சத்தில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி தற்காக்க […]
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் அதிபரான சிறிசேனாவை, சந்தேகத்திற்குரிய நபராக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 11 நபர்கள் உட்பட 270 நபர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். […]
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது நாட்டை உளவு பார்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டினுடைய முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், புளோரிடோவில் இருந்த வீட்டிலிருந்து மக்களின் பார்வையில் படாத பல ரகசிய அரசாங்க ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் நேற்று நீதிமன்ற ஆவணங்கள் வெளியானது. அதன்படி புளோரிடாவில் இருக்கும் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ என்னும் தோட்டத்திலிருந்து FBI அதிகாரிகள் முக்கியமான சில தகவல்களை கைப்பற்றியிருக்கிறார்கள். அதில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சொந்தமான பிளோரிடாவில் உள்ள மார்-ஏ- லஹொ எஸ்டேட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரகசிய ஆவணங்களை எஃப்பிஐ கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். இந்த சோதனை தொடர்பாகவும் சோதனைக்கான வாரண்ட் சோதனையில் கைப்பற்றப்பட்டவரை குறித்த விவரங்களை எஃப்பிஐ சீலிடட் கவரில் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த சிலிடட் கவரைப் பிரிக்க நீதித்துறை அனுமதித்ததையடுத்து புளோரிடா நீதிபதி அந்த வாரண்ட் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய கவரை […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூரிலிருந்து நேற்று வெளியேறிய நிலையில் தாய்லாந்தில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கியிருந்த அவர், அந்நாட்டில் தங்கக்கூடிய கால அவகாசம் முடிந்ததால் அங்கிருந்து நேற்று வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார். தாய்லாந்து அரசு, தற்காலிகமாக அவர் தங்கள் நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]
சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சே தாய்லாந்துக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், முன்னாள் அதிபராக இருந்த கோட்டப்பய ராஜபக்ச சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்நிலையில் தற்போது சிங்கப்பூரிலிருந்து அவர், தாய்லாந்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விசா காலம் முடிந்ததால் சிங்கப்பூரிலிருந்து அவர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்பின் மர்-எ-லாகோ என்னும் எஸ்டேட் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த எஸ்டேட்டில் எப்பிஐ அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவரது அறிக்கையில் ப்ளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திவரும் தொடர்புடைய அரசமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இலங்கையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டவுடன் அங்கிருந்து தப்பிய கோட்டபாய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூர் அரசு, அவர் தங்கள் நாட்டில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதியளித்தது. எனினும், அவருக்கு நாங்கள் அரசியல் தஞ்சம் அளிக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அவரின் விசா காலம் வரும் 11ஆம் தேதி […]
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். மேலும், கடந்த ஒன்பதாம் தேதி அன்று போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்ததால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பினார். அவர் குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்ற நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் தென்னாப்பிரிக்க நாட்டின் மனித உரிமைகள் குழு, அவர் மீது […]
சிங்கப்பூரில் இருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே சவுதி அரேபியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் மாளிகையிலிருந்து தப்பி, மாலத்தீவிற்கு சென்றார். அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, அங்கிருந்து வெளியேறி அமெரிக்க நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அந்நாட்டு ஆதரவோடு சவுதி அரேபியாவிற்கு செல்ல தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலைமைகள் […]
இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சேக்கு சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அப்போதைய அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினர். அதனைத்தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி அன்று மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், சிங்கப்பூர் குடியேற்ற ஆணையமானது, கோட்டபாய ராஜபக்சேவின் பயணம் குறித்து நேற்று தெரிவித்திருப்பதாவது, கோட்டபாய ராஜபக்சே கடந்த […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் சமீபத்தில் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய […]
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய […]
ரஷ்ய நாட்டினுடைய முன்னாள் அதிபர் இன்னும் இரண்டே வருடங்களில் உக்ரைன் நாடு உலக வரைபடத்தில் காணாமல் போகலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். எனினும் ரஷ்யப் படைகள் டான்பாஸ் நகரை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறது. ஆனால், பதில் தாக்குதல் நடத்த உக்ரைன் திணறிக்கொண்டிருக்கிறது. எனவே அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகள் செய்து கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரான முஷாரப்பின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கடந்த 1999 ஆம் வருடத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாக பொறுப்பேற்றார். தற்போது அவருக்கு 78 வயதாகிறது. இன்னிலையில் அவர், உடல் நல பாதிப்பால் துபாயில் வசித்து வந்தார். வயது முதிர்வால் கடந்த சில நாட்களுக்கு முன் அவரின் உடல் நிலை மேலும் பாதிப்படைந்தது. எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
பாகிஸ்தான் நாட்டினுடைய முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரப் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் உறுப்புகள் இயங்கவில்லை எனவும் மிகவும் மோசமான நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவரின் குடும்பத்தார் தெரிவித்ததாவது, முஷாரப் […]
தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் சியால்கோட்டில் பொதுக்கூட்டத்தில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். இந்த உரையாடலின் போது அவர் கூறியதாவது, ” என்னை கொல்லும் சதித்திட்டம் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திட்டமிடப்பட்டும் வருகிறது. அவர்களின் பெயர்களை ஒரே வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை நான் கொல்லப்பட்டால் அப்பொழுது அந்த வீடியோ மக்களின் முன்பு வெளியிடப்படும்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிற்கு பல வழக்குகளால் அதிக சட்ட நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 6 ஆம் தேதி அன்று, நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலுக்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவர் தன் ஆதரவாளர்களிடம் […]
கியூபாவின் தலைநகரில் அந்நாட்டின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினத்தை மையமாகக்கொண்டு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் அவர் பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. கியூபாவின் முன்னாள் அதிபராக பிடல் காஸ்ட்ரோ என்பவர் இருந்துள்ளார். இவருடைய 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகரான ஹவானாவில் மிகவும் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் முன்னாள் அதிபரான ஃபிடல் காஸ்ட்ரோ பயன்படுத்திய ஏராளமான பொருட்களும், புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. அதோடு மட்டுமின்றி […]
முன்னாள் அதிபர் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனுக்கு தீடிரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கலிபோர்னியாவில் உள்ள இர்வின் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 72 வயதான கிளிண்டனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். இருப்பினும் அவருக்கு எந்தவொரு சுவாசக் கருவியும் பொருத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். […]
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோஸிற்க்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் வருடத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி, அவருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை காட்டிலும், இரு மடங்கு அதிகமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு ஒரு வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 19.5 மில்லியன் பவுண்டுகள், அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் 37 மில்லியன் பவுண்டுகள் செலவளித்துள்ளார். அதன் பின்பு, அவரின் குழு அதனை […]
தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதிகாரிகள் நேற்று ஜேக்கப் ஜுமா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமாவின் சகோதரரான மைக்கேல் ஜுமா, மரணமடைந்ததால், அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள கருணையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதாவது ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. […]
தென்னாப்பிரிக்காவில் வன்முறை அதிகரித்து வருவதால் அதனை விளக்கும் விதமாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் தற்போது வரை 72 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு நகரில் மருத்துவமனைகளுக்கு தீ வைக்கப்பட்டு வருகிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/07/13/9039936751629713711/636x382_MP4_9039936751629713711.mp4 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. எனவே கலவரத்தை கட்டுப்படுத்த […]
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான, ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில், அரசியல் சாசன நீதிமன்றம் அவருக்கும் சுமார் 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதித்துவிட்டது. இதனை அவரின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். மேலும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஜேக்கப் ஜூமா கடந்த வாரத்தில் காவல்துறையினரிடம் சரணடைந்து விட்டார். எனவே தற்போது […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஆசிப் அலி சர்தாரி, உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான, 65 வயதுடைய, ஆசிப் அலி சர்தாரிக்கு, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த வருடத்திலிருந்தே, உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்கு அவரால் நீதிமன்றங்கள் சென்று வர முடியவில்லை. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை சிகிச்சைக்காக 2019 […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முகநூல் கணக்கு 2 வருடங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தோற்கடித்து, ஜோ பைடன் வெற்றியடைந்தார். எனவே அவரின் வெற்றியை உறுதிப்படுத்தும் செயல்பாடுகள் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அன்று அமெரிக்காவின் பாராளுமன்ற கேப்பிடல் கட்டிட வளாகத்தில் நடந்துள்ளது. அப்போது முன்னாள் அதிபர் டிரம்ப், தோல்வியடைந்த கோபத்தில், தன் ஆதரவாளர்களை கலவரத்தில் ஈடுபடும் விதமாக பேசி, […]
ஈரானின் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபரான மஹமூத் அஹமதி நிஜாத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மஹமூத் அஹமதி நிஜாத் வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட, தன் ஆதரவாளர்களோடு உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் பதிவு மையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம், “ஈரான் நாட்டின் நிலையை கவனத்தில் கொண்டும், நாட்டினுடைய மேலாண்மையில் புரட்சியை உருவாக்குவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாக” கூறியிருக்கிறார். மேலும் இவர் கடந்த 2005 ஆம் […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடன் 13 வருடங்களாக இருந்த தன் செல்ல நாய் புற்றுநோயால் இறந்ததால் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் குடும்பத்தினருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்து மறைந்த செனட்டர் எட்வர்ட் எம் கென்னடி, Portuguese Water Dog இனத்தைச் சேர்ந்த Bo என்ற நாய்க்குட்டியை பரிசாக அளித்துள்ளார். Today our family lost a true friend and […]
பிரான்ஸ் முன்னாள் அதிபர் மீதி லஞ்சம் வழங்கியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபராக கடந்த 2007ம் வருடம் முதல் 2012ஆம் வருடம் வரை நிக்கோலஸ் சர்கோசி பதவி வகித்தார். இந்நிலையில் இவர் மீது மாஜிஸ்திரேட்டிற்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மூன்று வருடங்கள் சிறை […]
முன்னாள் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜேர்டு குஷ்னருக்கு நோபல் அமைதி பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜேர்டு குஷ்னர். இவர், டிரம்ப்பின் ஆலோசகராகவும் வெள்ளை மாளிகையில் பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தார். இந்த பணியை கவுரவிக்கும் வகையில், நோபல் அமைதிப்பரிசு வழங்க வேண்டும் என்று, பரிந்துரை செய்வோரில் ஒருவரான ஹார்வார்டு சட்டப்பள்ளி பேராசிரியர் ஆலன் […]