அமெரிக்க முன்னாள் அதிபரின் இந்திய பயணத்தின் போது செலவழிக்கப்பட்ட பணம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை புரிந்து 2 நாட்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அகரமதாபாத், ஆக்ரா மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்றனர். இவர்களின் இந்திய பயணத்தின் போது மத்திய […]
Tag: முன்னாள் அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் ஊழல் மிகுந்த பலவீனமான அரசு நடப்பதாக அதிபர் ஜோ பைடனை குற்றம் சாட்டியிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றவுடன் முன்னாள் பிரதமர் டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இருப்பினும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோ பைடன், அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பதாவது, ஊழல் மிகுந்த, பலவீனமான அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது […]
மேகன் நல்லவர் கிடையாது என்று தான் முன்னரே கூறினேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப், பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் நல்லவர் கிடையாது என்று நான் முன்கூட்டியே கூறினேன். இதனை தற்போது அனைவரும் கண்ணால் பார்த்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த மேகனை டிரம்ப் விமர்சித்துள்ளார். “மேகனின் ரசிகன் நான் அல்ல” என்று கூறியதோடு, ஹரி அதிகமான அதிர்ஷ்டத்தை […]