Categories
தேசிய செய்திகள்

“2034 ஆம் ஆண்டு நான் உயிரிழப்பேன்”…. மரண நாளை கொண்டாடி வியக்க வைத்த நபர்….!!!!

ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034 ஆம் ஆண்டில் உயிரிழப்பின் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால் இந்த ஆண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி கொண்டாடியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் சென்ற கார் மோதி திடீர் விபத்து…. மருத்துவமனையில் விபத்து…. அதிர்ச்சி…..!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமையாத்திரை நாளை மகாராஷ்டிரா மாநில எல்லையை அடைகின்றது. அங்கு நான் டெட்மாவட்டத்தில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முன்னால் அமைச்சர் மந்திரி ஆரிப் நசீம் கான்,காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான எச்.கே.பாட்டீல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பணிகளை பார்வையிடுவதற்காக ஆரிப் நாசிம் கான் அந்தப் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.அங்குள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மற்றொரு […]

Categories
மாநில செய்திகள்

“பில்டிங் ஸ்ட்ராங் BUT பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்”…… திமுகவை கிண்டலடித்த செல்லூர் ராஜு….!!!!

திமுக தலைவராக 2 வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு பொதுக்குழுவில் பேசிய அவர், கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சிலர் ஒன்று பின் ஒன்றாக பிரச்சனைகளை உருவாக்கி தனக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவதாக வேதனையுடன் பேசியிருந்தார். ஸ்டாலின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் விமர்சனங்களும் கலவையாக வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலினை பார்க்கும்போது பாவமாக உள்ளது என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட நிலமோசடி வழக்கு ரத்து…. ஐகோர்ட் உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் ஆகிய 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வள உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் மற்றும் மருமகன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

லஞ்ச வழக்கில் கைதான முன்னாள் மந்திரி…. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த நீதிமன்றம்…!!!

சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

Categories
அரசியல்

அடுத்த தேர்தலுக்கு அவர்கள் இருப்பார்களா என்பதை கேள்வி குறி…? டிடிவி தினகரன் ஆவேசம்…!!!!!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் யூனியன் மில் சாலையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது தாய் தான் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்க முடியும். ஆனால் அண்ணா ஒருவர்தான்  தன் தாய் நாட்டிற்கு பெயர் வைத்தவர். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சருக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவியல் சட்ட பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவை சந்தித்து பேசிய வைத்தியலிங்கம்….. செம ஷாக்கில் எடப்பாடி டீம்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுகவில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக் கூறி வருவதோடு, இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் அமர்வில் இருவருக்கும் மாறி மாறி சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் இரு நபர் நீதிபதிகள் அமர்வு கடைசியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மருமகன் தூக்கிட்டு தற்கொலை….. பகீர் சம்பவம்…. காரணம் என்ன….????

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பாஸ்கரன்.  இவரின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் அவர்களது இரு குழந்தைகளுடன்  மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சரவணன் தன் அறையில் தூக்கிட்டு நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடி சொன்னாரா ? ஓபிஎஸ் எங்கே போனால் என்ன ? பிஜேபிக்கே நாங்க தான் தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,  இங்கிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பிறகு யாருடன் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அண்ணா திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார், அதற்கு பிறகு எந்த முடிவாக வேண்டுமானாலும் இருக்கலாம், சசிகலாவுடன் சேரலாம், திமுகவுடன் சேரலாம். யார் கூட வேண்டுமானாலும் சேரலாம். ஏனென்றால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவருடைய நிலைப்பாட்டை பற்றி நாங்கள் கருத்து சொல்வது சரியாக இருக்காது, அவர் எந்த நிலைப்பாடு அவருக்கு சரியாக இருக்கிறதோ, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு நல்லவரு… ரொம்ப வல்லவரு… அதிமுக வரவேற்கும்… DMK அமைச்சரை புகழ்ந்த கடம்பூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,  பாராளுமன்றத்தில்  தமிழகம் முழுவதும் 38 பிரதிநிதிகள் ஒரே கட்சி .  திமுகவிற்கு அந்த வாய்ப்பை மக்கள் கொடுத்தார்கள். அப்போ 50 பேர் எங்களுக்கு இருந்தார்கள். நாங்கள் இருக்கும் போது ஆரோக்கியம் விவாதம் செய்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாங்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பங்கேற்றோம். ஆனால் அப்படிப்பட்ட நிலைமை இன்றைக்கு இல்லை, இவர்கள் ஏதாவது சொன்னவுடன்… மடியில் கனம் இருக்கு;  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! இதான் காரணமா ? அடிக்கடி திமுக வெளிநடப்பு…. புட்டுப்புட்டு வைத்த அதிமுக மாஜி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,   இன்றைக்கு நடைமுறையில் பொருளாதார வீக்கம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதேபோல விலைவாசியை பற்றி விவாதிக்க வேண்டிய இடம் பாராளுமன்றம், பாராளுமன்றத்திற்கு போகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள். மாண்புமிகு நிதி அமைச்சர் விவாதிக்கப்பட வேண்டிய இடமும் அதுதான், விவாதிக்க வேண்டிய விஷயத்தை அங்கே ஆணித்தரமாக மக்கள் தரப்பில் பிரதிபலிக்கின்ற இடம் பாராளுமன்றம். ஆனால் ஒரு நாள் கூட ஒழுங்காக, ஒழுக்கமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS சொல்வதை காது கொடுத்து கேளுங்க… முதல்வர் ஸ்டாலினை சீண்டிய ஆர்.பி உதயகுமார்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டு மக்களை தேடி மருத்துவம் என்று சொல்லுகிறார்கள். சாமானியர்களாக இருக்கக்கூடியவர்கள் இல்லங்களிலே ஏற்கனவே இருந்த திட்டத்தை பெயரை மாற்றி ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையத்திலே ஒரு பட்டியல் உண்டு. அங்கே சுகர் பேஷண்ட்டு, பிரஷர் உள்ளங்களுக்கு எல்லாம் அந்த  லிஸ்ட் வச்சு மருந்து கொடுப்பாங்க. அதையே பெயர் மாற்றி ஏதோ இவர்கள் புதிதாக கண்டுபிடித்த சத்தியவான்கள் போல காட்டிக் கொள்வதற்காக மக்களை ஏமாற்றுகிற ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா..! இப்படி ஒரு புகழ்ச்சியா ? எடப்பாடியே மிரண்டுருவாரு போல..!! மெர்சலாகி பேசிய ஆர்.பி உதயகுமார்..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எப்படி தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மூடுவிழா கண்டதோ இந்த விடியா திமுக அரசு அதே போல மடிக்கணினி திட்டத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, இருசக்கர வாகனத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு மூடு விழா கண்டது, அம்மாவின் உணவகத்தை மூடுவதற்கு எப்படி முயற்சி எடுக்கிறார்களோ, அதேபோல அம்மாவின் திருப்பெயரிலே இருக்கக்கூடிய குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் என அம்மாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புரியாம பேசாதீங்க அமைச்சரே… முதல்ல ஏரியாக்குள்ளே வாங்க…. PTRக்கு கிளாஸ் எடுத்த செல்லூர் ராஜீ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மதுரை பகுதியில் ஏன் இந்த மழை தண்ணீர் தேக்கம்  என்று நம் நிதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். ஏரியாவிற்குள் வர சொல்லுங்கள். முதலில் நிதி அமைச்சர் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும், அங்கே தொகுதியில் என்ன பிரச்சனை ? என்று பார்க்க வேண்டும். என்னவென்றால் மழை பெய்தது என்றால்…. இப்போது மழை  அடர்த்தியாக மழை பெய்கிறது, அரை மணி நேரத்தில் மழை பெய்தது என்றால்….  10 மணி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெய்டில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்….. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…!!!!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் தினேஷ் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிக அளவில் சொத்து குவித்துள்ளார். மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாக பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், அம்மா […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக மாஜி…. என்ன இப்படி பண்ணிட்டாரே!….. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, மின்கட்டணத்தை உயர்த்துவது ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் பாஜவினர் ஆர்பாட்டம் நடத்தினர். அதன்படி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டில் அதிமுக கிழக்கு மாவட்ட சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. பாஜக எங்களின் தோழமைக் கட்சி. அவர்கள் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…. முன்னாள் அமைச்சர் காமராஜ் பரபரப்பு பேட்டி…!!!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்களின் வீடுகள், ஓட்டல் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் அமைச்சராக இருந்தபோது தனது குடும்பத்தினரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார் எழுப்பப்பட்டது. புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 […]

Categories
மாநில செய்திகள்

ஒற்றை தலைமை…..! ADMKவில் பதவிக்கு அமைச்சர் போட்டி….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனால் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு […]

Categories
உலக செய்திகள்

போலி பாஸ்போர்ட் வழக்கு…. மாஜி அமைச்சரின் மனைவிக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

இலங்கை முன்னாள் அமைச்சரின் மனைவியான சஷி வீரவன்சாவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இலங்கை நாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவின் மனைவியான சஷி வீரவன்சா, இரண்டு போலியான பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக குற்ற விசாரணை துறையினர் நீதிமன்றத்தில் இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரணை செய்த போது பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக போலியான […]

Categories
உலக செய்திகள்

கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்பு கிடையாது… இலங்கையின் முன்னாள் அமைச்சர் கூறிய தகவல்…!!!

இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, கச்சத்தீவை இந்தியாவிடம்  மீண்டும் ஒப்படைக்க வாய்ப்புகள் கிடையாது என்று கூறியிருக்கிறார். இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஒவ்வொரு நாளும் அந்நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதோடு, பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தினசரி பல மணி நேரங்களாக மின்தடை ஏற்பட்டு மக்களை மேலும் அவதிக்குள்ளாக்குகிறது.  எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…. தீக்குளிக்க முயன்ற தொண்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை…. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு…. நீதிமன்றம் அதிரடி….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 5 நாள் […]

Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. மக்களை திசை திருப்பத்தான் இதெல்லாம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு…!!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைப்பதற்காக திமுக, மக்களை திசை திருப்ப முயன்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அப்போது, அவர் பேசியதாவது, “நான் தமிழன் என்று கூறிவிட்டால் ராகுல் காந்தி தமிழர் ஆகிருவாரா? தேர்தல் சமயத்தில் சமூகநீதி, தமிழின பிரச்சனை போன்றவற்றை கொண்டு வந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை திமுக மறைத்து வருகிறது. இதன் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

12 மணி நேரமாக தொடரும் ரெய்டு…. Ex. அமைச்சர் வீட்டில் கட்டுகட்டாக பணம், தங்கம், வெள்ளி…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில்,அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆறாவது இலக்காகி இருக்கிறார். வருமானத்திற்கு கூடுதலாக 11.32கோடி ரூபாய் சொத்து குவித்ததாக அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

“ஒன்லி 6 மாஷம் தான்!”…. 40 கிலோ எடையை குறைத்த அமைச்சர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் 6 மாதத்தில் 40 கிலோ எடையை குறைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வலது கரமாக விளங்கியவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மைக் பாம்பியோ ஆறே மாதத்தில் 40 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அவரை தொலைக்காட்சியில் பார்க்கும் அனைவரும் கொழுகொழுவென இருந்த பாம்பியோ எப்படி ஸ்லிம்மாக மாறினார் ? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் பாம்பியோ தனது எடையை குறைத்தது தொடர்பில் சில […]

Categories
அரசியல்

“அந்த கட்சி ஆபீஸ்ல தான் ஒளிஞ்சி இருக்காரு…. எனக்கு டவுட்டா இருக்கு”…. புரளிய கிளப்பிய கார்த்தி சிதம்பரம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் தலைமறைவாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். எனவே அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, ராஜேந்திர பாலாஜி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருப்பார்  என்று தனக்கு […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்”…. ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர்….!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒமைக்ரான் மற்றும் கொரோனா நீங்க வேண்டியும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என்றும் மீனாட்சி அம்மனை குடும்பத்தோடு தரிசனம் செய்தோம். அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமரின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டினார்கள். ஆனால் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 5000…. முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பரிசு பொருள்கள் கொண்ட தொகுப்புடன் ஒரு கரும்பு, வேட்டி […]

Categories
Uncategorized

கொக்கு போல் இறையை தேடுபவர் சசிகலா- ஜெயக்குமார் கடும் விமரச்சனம் ….!!!!

அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார். சேலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல அவர்கள் அரசியல் வியாபாரிகள் என்றும், கொக்கு போல இறையை தேடுபவர்களால் அதிமுக-விற்கு ஒருபோதும் பாதிப்பு கிடையாது என்றும், அதிமுக அசைக்கமுடியாத […]

Categories
அரசியல்

சும்மா விட்டால்…. ஆளாளுக்கு பேசுவார்கள் கட்டுப்பட மாட்டார்கள்…. ஜெயக்குமார் பேச்சு….!!!

அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே தான் அவர் நீக்கப்பட்டார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா மீது நடவடிக்கை இல்லை என்றால் புற்றீசல் போல் அனைவரும் பேசத் தொடங்கிவிடுவார்கள், தலைமைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கனமழை… வீடு இடிந்து ஒருவர் பலி… முன்னாள் அமைச்சர் அதிரடி….!!

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. அதில் எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, கோயம்பேடு மற்றும் பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர், திருமழிசை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தாமிரம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள […]

Categories
அரசியல்

1இல்ல 2இல்ல 8மணி நேரம்…. ரவுண்ட் கட்டி விசாரணை… லஞ்சஒழிப்புத்துறை அதிரடி …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரிடம் 8 மணிநேரமாக நடந்த விசாரணை நடத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக. முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு எம்ஆர். விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் லஞ்ச […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு…. செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. 81 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்துள்ளார். அதனை சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, அன்னராஜ் பிரபு மற்றும் சகாயம் போன்றவர்கள் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரோடு தோளோடு தோள் கை போட்டு பேசிய திவாகரன்…அதிர்ச்சியில் அதிமுக ….!!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் ஆள்காட்டியம்மன் கோவிலில் நேற்று காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் தர்மபுரம் ஆதினம் வருகை தந்து நேற்று முன்தினம் அருள் வழங்கினார். இதனை அடுத்து நேற்று நடந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது  சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் முன்னாள் உணவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே ஒரு ட்வீட் பதறி போன முன்னாள் அமைச்சர்…. வைரல்….!!!!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் டுவிட்டரில் வேலூர் சரவணன் என்பவர், ‘வேலுமணி போன்றவர்களை அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் […]

Categories
மாநில செய்திகள்

பச்சை பொய் அறிக்கையை அமைச்சர் வெளியிட்டுள்ளார்… வைகைச்செல்வன் ஆவேசம்…!!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது […]

Categories
தேசிய செய்திகள்

6 வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர்… தட்டிக்கேட்ட 3 வது மனைவி… போலீசார் வழக்குபதிவு…!!!

வினோதங்களுக்கு சற்றும் பஞ்சமில்லாத உத்திரபிரதேசத்தில் ஒரு வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர் மீது முத்தலாக் கொடுக்கப்பட்ட அவருடைய மூன்றாவது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சராக இருந்தவர் சவுத்ரி பசீர். தற்போது 6வது முறையாக சைஸ்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக அவருடைய மூன்றாவது மனைவியான நக்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை 23ம் தேதியன்று பஷீரை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு… நடிகை வழக்கு…!!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20ம் தேதி […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரர்கள்.. அமைச்சர் உட்பட பல அரசியல்வாதிகள் கைது..!!

மாலத்தீவின் முன்னாள் மாஜி அமைச்சர் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ளார். கொழும்பு காவல்துறையினருக்கு வந்த ரகசிய அழைப்பில், 15 வயதுடைய ஒரு சிறுமியை இணையதளத்தில் விற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியை பல பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது மாலத்தீவின் முன்னாள் நிதியமைச்சரான முகமது அஸ்மலி உட்பட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நடிகையுடன் ஓட்டலில் முன்னாள் அதிமுக அமைச்சர் – பரபரப்பு…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நடிகையுடன் தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் ஐக்கியமானது ஏன்?… நமச்சிவாயம் புது விளக்கம்…!!!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். டெல்லியில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணிச்சலாக முடிவு எடுக்கும் பிரதமராக மோடி இருக்கிறார். நாராயணசாமியால் புதுச்சேரி பின்னோக்கிச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு திடீர் புகழாரம்… முன்னாள் தமிழக அமைச்சர்…!!!

முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவரின் சிறை தண்டனை காலம் வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி முடிவடைவதால், அவர் அன்று சிறையில் இருந்து வெளிவருகிறார். இந்நிலையில் முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவை திடீரென புகழ்ந்து பேசியுள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றக்கூடியவர், அவரை தவறாக பேசினால் எங்களால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரபல முன்னாள் அமைச்சர்… திடீர் மரணம்…சோகம்…!!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரான எஸ்.ஆர்.ராதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். தமிழ்நாட்டின் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி கண்டார். அவர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராகவும், பிறகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வந்தார். இவர் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் உள்ளிட்டோருடன் மிக நெருக்கமான உறவில் இருந்தவர். சென்னை ராஜீவ்காந்தி அரசு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் உயிரிழப்பு… அஞ்சலி செலுத்திய திமுகவினர்..!!

திமுகவின் முன்னாள் அமைச்சர் இறப்பிற்கு அண்ணா அறிவாலயத்தில் அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்த ரகுமான்கான் கொரோனா சிகிச்சையிலிருந்து மீண்டு 3 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில் இன்று மாரடைப்பால் காலமாகி உள்ளார். அவர் மறைவை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் ரகுமான்கான் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் மற்ற தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ரகுமான்கான் அவருடைய இறப்பை […]

Categories

Tech |