Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டி கண்டித்து…. அ.தி.மு.கவினர் போராட்டம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரில் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குசாவடியில் நடந்த தகராறு காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.கவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை […]

Categories
மாநில செய்திகள்

நடிகையை கர்ப்பமாகிய EX மினிஸ்டரை… கைது செய்ய தடை…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது […]

Categories

Tech |