Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் குறித்து கூட்டத்தில் பேசவில்லை…. அடித்து சொன்ன மாஜி அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுக அரசின் மக்களுக்கு விடிவு ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

பொய்யிலே பிறந்து வளர்ந்தவர் சசிகலா!…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்….!!!!

2004ம் வருடம் ஏற்பட்ட ஆழிபேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு வாயிலாக நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யவில்லை. ஓ.பி.எஸ் ஒரு டம்மி, ஒரிஜினல் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முகம் சுழிக்கும் ஆட்சி….! “அமைச்சர்கள் அலப்பறை” என புத்தகமே எழுதலாம்…. ஜெயகுமார் காட்டம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காமராஜரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கிங்மேக்கராக இருந்து பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு இருக்கிறது. தற்போது குழப்பத்தின் உச்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. அரசு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் குழம்பி விட்ட சூழலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள் . […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவர்கள் ஆந்திர படத்தில் வரும் அமைச்சர்கள் போல இருக்காங்க”…. காமெடி பண்ண அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னை ராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்-26) ஆலோசனை மேற்கொண்டார். அதேபோன்று கட்சி அலுவலகத்தில் நடந்துவரும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டார். அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீதான் வீராதி வீர சூராதி சூரன் ஆச்சே”…. முடிஞ்சா இத பண்ணு பார்க்கலாம்…. பொங்கி எழுந்த ஜெயக்குமார்….!!!!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், சேற்றிலையே  விழுந்து புரளும் பிராணிகள் அங்கும் இங்கும் ஓடி அனைவர் மீதும் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் சகதிகளை பூசுவது போல கோபாலபுரம் குடும்பத்தின் கொத்தடிமையாக இருக்கும் ஆர்எஸ் பாரதி என்கிற நாளாந்தர பேர்வழி பேட்டி என்ற பெயரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இ பி எஸ் மீது விஷத்தை கக்கி கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை மறைக்கவே இந்த ரெய்டு…! காவல் துறை ஏவல் துறை…! மாஜி அமைச்சர் கண்டனம்…!!!

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொல்புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை…. பணம் கொடுத்து ஆள் பிடிக்கிறார்…. சாடிய மாஜி அமைச்சர்….!!!!

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “உசிலம்பட்டி ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது தொண்டர்களை நம்பி மட்டுமே எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கினார். எம்எல்ஏ ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுவதால் ஒரு பின்னடைவும் இல்லை. பணத்தைக் கொடுத்து ஆள் பிடிக்கும் செயலில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறார். பணம் பாதாளம் வரை பாயும். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனுக்கு கட்சியில் இடமில்லை. நடிக்கச் சென்றிருந்தால் ரஜினி, சிவாஜி எல்லாரையும் ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்து விடுவார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதிலும் ஸ்டாலின் குடும்ப ஆதிக்கம் தான் ….. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்……!!!!

செம்மொழி மாநாடு போல் செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் திமுகவின் குடும்ப ஆதிக்கம் தான் இருந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை பொருளை தடுப்பதில் திமுக அரசு நூறு சதவீதம் தவறிவிட்டது. தினமும் பத்திரிக்கையை திறந்தாலே கொலை, கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற செய்திகள்தான் இருக்கின்றன. அதிமுகவை ஒடுக்குவதிலும் அழிப்பதிலும் தான் முதல்வர் சர்வாதிகாரியாக இருக்கின்றார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பௌர்ணமி நாள் பார்த்து வேட்பாளர் பெயர் அறிவிப்பு”…. திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்….!!!!

ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று திமுக தலைமை அறிவித்தது. பகுத்தறிவு பேசும் திமுக ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை பௌர்ணமி நாள் பார்த்து அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் தமிழகத்தில் ஓடும் என வாக்குறுதிகளை அள்ளி வீசியது. நீட் தேர்வு இருக்காது, மாதம் ஒருமுறை மின்சார கணக்கு எடுக்கப்படும்,மகளிருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டை கலைஞர் நாடாக கூட மாற்றுவார்கள்…..முன்னாள் அமைச்சர் காட்டம்….!!!!!

திமுக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.  தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ளது. இதனையடுத்து மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சுட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மேலும் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும்.இதே போல், மக்களுக்கு தெரிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாஜி அமைச்சரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்…. ஹைகோர்ட் உத்தரவு….!!!!

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கில் சதித்திட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கைதான மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் கோரிய முன்ஜாமீன் மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊடகங்களுக்கு மனசாட்சி இல்லையா?…. ஏன் இப்படி பண்றீங்க?…. கொந்தளித்த மாஜி அமைச்சர்….!!!!

ஒரு சில ஊடகங்களை தவிர வேறு யாரும் என்னுடைய பேட்டிகளை ஒளிபரப்புவது இல்லை. ஊடகங்கள் மன சாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருச்சியில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராயபுரம், திருச்சி, மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கையெழுத்து போட செல்கின்றேன். அந்த அளவுக்கு இந்த அரசுக்கு என் கையெழுத்து முக்கியத்துவமாக உள்ளது. அதனால் தான் தினம்தோறும் காவல்நிலையத்தில் வழக்குகளால் கையெழுத்து […]

Categories
மாநில செய்திகள்

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட மாஜி அமைச்சர்…. காரணம் இதுதான்!…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்குப் பிறகு ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றக்காவலில் பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு ஜெயக்குமார் மாற்றப்பட்டுள்ளார்.

Categories
அரசியல்

நீதிமன்றத்தை மதிக்கவில்லை… சசிகலா மீது புகார் கொடுத்த முன்னாள் அமைச்சர்…. நேரில் ஆஜராக உத்தரவு….!!!

சசிகலா மீது தெரிவிக்கப்பட்ட புகாருக்காக வரும் 2-ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் 17வது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம், பொதுச் செயலாளர் பதவியை நீக்கி, அ.தி.மு.கவின்  ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்ததை ஏற்றது. இக்கட்சிக்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை அழிக்க திட்டம்…! கண் வைத்த ஸ்டாலின்… மாஜி அமைச்சர் பரபர பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முழுக்க முழுக்க விடியா  திமுக அரசின்  பழிவாங்குகின்ற செயல் இது. பொதுவாகவே ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் கூட இந்த விடியாத அரசுக்கு இல்லை. ஆட்சி பொறுப்புக்கு வந்து விட்டு  ஒரே பணியை துடியாய் துடித்து செய்கின்றது . அது என்னவென்று சொன்னால், குறிப்பாக எதிர்க்கட்சி….  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியினுடைய  கண்களையும், திமுகவை […]

Categories
அரசியல்

அந்த அறிக்கையில் என்ன குத்தத்தை கண்டுட்டீங்க….? ஜெயக்குமார் கண்டனத்திற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி…!!!

எம்ஜிஆர் பிறந்த நாள் அறிக்கை பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததற்கு ஆர் எஸ் பாரதி பதில் கொடுத்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததில்  கலைஞர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்த மந்திரகுமாரி மற்றும் மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் தனக்கென்று தனியிடத்தை பிடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் என்ன குற்றத்தைக் ஜெயக்குமார் கண்டுபிடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தான் எம்ஜிஆர் திரையுலகில் பிரபலமடைந்தார் என்பது ஊருக்கே […]

Categories
அரசியல்

எம்ஜிஆர் பேசியதால் தா அந்த எழுத்திற்கு மதிப்பு…. வரலாற்றை மாற்றாதீங்க… கொந்தளித்த ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக தி.மு.க அரசை கண்டித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு, 16-1-2022-ஆம் தேதி, செய்தி வெளியீட்டு எண் 111-ல் வெளியிட்டிருக்கும் செய்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தன்கட்சி வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசியல் வரலாறு […]

Categories
அரசியல்

நா சொன்ன அறிவுரையயும் கேட்டுருக்கீங்க…. எனக்கு ரொம்ப சந்தோஷம்…. முதல்வரை பாராட்டிய ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.  தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்?… ஆரம்பத்துல கட்டுப்படுத்தனும்… ஆளாளுக்கு விமர்சிப்பாங்க… மாஜி அமைச்சர் ஜெயக்குமார்!!

அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்? என்று முன்னாள் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல 3 சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமில்லாமல் இக்கூட்டத்தில் ஒருமனதாக தமிழ்மகன் உசேன் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.. இதையடுத்து கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கழக செயற்குழுக் கூட்டம் மிக எழுச்சியான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழிவாங்கும் நடவடிக்கை… “காவல்துறையை வைத்து”… கட்சியை உடைக்க நினைக்கும் திமுக… மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர பேட்டி !!

திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.. இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.. அதிமுக அரசில் 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை […]

Categories
அரசியல்

ரொம்ப சரியா சொல்லிருக்காங்க…. “வீட்டு வேலை செய்ய வந்தவர் சசிகலா”…. ஜெயக்குமார் பொளேர்…!!!

ஜெயலலிதாவின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் தலைவி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி, கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் நடித்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என்றாலும் படத்தின் தொடக்கத்தில் இது கற்பனை படைப்பு என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவை அந்த படத்தில் ஜெயா என்றும், எம்ஜிஆரை எம்ஜேஆர் என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி நிலையில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்னுமே செய்யல… “மக்களுக்கு மொட்டை மட்டும் தான் இலவசம்”…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

தமிழகத்தில் இலவசமாக மொட்டை தான் கிடைத்திருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை வரும் செப். 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தேர்தலை நடத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.. இருப்பினும் உள்ளட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.. வாக்குப்பதிவு காலை 7 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு விவகாரம்: பயமா? எங்களுக்கா? நெவர்…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார்…!!!

தமிழுக்கு அரசியலில் குறிப்பாக அதிமுகவில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருவது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் தன்னை சேர்க்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கொடநாடு விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதிமுகவிற்கு சங்கடத்தை கொடுப்பதற்காகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெய்டு எல்லாம் வீண்…. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆளும் கட்சி என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதற்கெல்லாம் கருத்து சொல்ல முடியாது….. EX மினிஸ்டர் கடுகடு…..!!!!

தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா? இல்லையா? என்பதை அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும். பாஜக உடனான கூட்டணியை தானோ, சிவி சண்முகமோ தீர்மானிக்க முடியாது.உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |