Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் (78) அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளார். தற்போது சட்டசபை கூட்டத் தொடரில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதனை தொடர்பு […]

Categories

Tech |