அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினில் இடம் பெற்று இருக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் […]
Tag: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் போன்றோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது பொதுக் கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து கட்டெறும்பு பிஜேபி என்ற டுவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது. இப்பதிவை கண்டு கடுப்பான திமுக-வினர் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் […]
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக அரசின் ஆட்சி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சி இந்த ஆட்சி எல்லா விலையும் கூடி போச்சி. மின்சார விலையும் கூடி போச்சு. நிம்மதியாய் குடிச்சிட்டு படுக்கலாம்னு டாஸ்மா கடைக்கு போனா அங்க கேக்குறாங்க.. கவர்மென்ட் சரக்கு வேணுமா? கரூர் சரக்கு வேனுமானு? கவர்மெண்ட் சரக்குன்னா விலை பட்டியலை விட 200 ரூபாய் கூட. கரூர் […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மோசடி வழக்குகளுக்கான விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் ஆஜரானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சரான ராஜேந்திரபாலாஜி, அரசு துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அதன்பின்பு ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு […]
முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு அதிமுக சட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி வழக்கு இருக்கிறது. எனவே, அவர் முன்ஜாமினுக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு காத்திருக்கும் நிலையில், காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வருவதால், இரண்டு வாரங்களாக தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரின் தலைமையில், அதிமுக சட்ட குழு உறுப்பினர்களான தளவாய் சுந்தரம், இன்பதுரை, பாபு […]
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை.. கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து கடந்த 17ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 9-வது நாளாக தீவிரமாக தேடி […]