Categories
உலக செய்திகள்

முன்னாள் அரசு பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்…. தலீபான்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் நாடுகள்….!!

ஆப்கானிஸ்தானில் அரசபடையை சேர்ந்த முன்னாள் அலுவலர்களை தலீபான்கள் கொலை செய்து வரும் விவகாரத்திற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தவுடன், இதற்கு முந்தைய ஆட்சியில்  பணியாற்றிய அலுவலர்களை குறிவைத்து கொலை செய்து வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பில், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் ரகசியமான முறையில் […]

Categories

Tech |