Categories
உலக செய்திகள்

இந்தியா- சீனா எல்லையில் படைகள் இல்லாத பகுதிகள்.. புதிய யோசனை கூறிய சீனாவின் முன்னாள் அதிகாரி..!!

சீன ராணுவத்தின் முன்னாள் அதிகாரி இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் படைகள் இல்லாத பகுதியை அமைக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஒரு வருடத்திற்கும் அதிகமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டு இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பலியாகினர். எனவே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பல நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்பு பாங்காங் ஏரி போன்ற சில […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை கொலை செய்த முன்னாள் இராணுவ வீரர்.. விசாரணையில் தெரிய வந்த புதிய தகவல்..!!

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சிறுமியை கொன்ற வழக்கில் கைதான நிலையில், சக இராணுவ வீரரையும் கொன்றது தெரியவந்துள்ளது.   பிரான்சில் முன்னாள் ராணுவ வீரரான Nordahl Lelandais என்ற 38 வயது நபர் கடந்த 2017ம் வருடத்தில் 8 வயதுடைய Maelys de Araujo என்ற சிறுமியை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்த வருடம், இந்த வழக்கிற்கான விசாரணை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. இந்நிலையில் Nordahl, விசாரணையின் போது, கடந்த 2017 […]

Categories

Tech |