Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம்…. செல்போனுக்கு தடை…. அதிர்ச்சியில் நிர்வாகிகள்….!!!

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அ.தி.மு.க குழுவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்தக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.கவின் பொது அவைத் தலைவரை தேர்வு செய்வது, ஜனாதிபதி தேர்தல், பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. […]

Categories

Tech |