Categories
மாநில செய்திகள்

போலீசாரை காலால் எட்டி உதைத்த முன்னாள் அதிமுக எம்.பி… 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு..!!

சேலம் அருகே போலீசாரை தாக்கிய அதிமுக எம்பி. அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை தாக்கியதாக அர்ஜுனன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போலீசாரை அர்ஜுனன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சேலம் மாநகரம் அழகாபுரம் எம்ஜிரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் அதிமுகவின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருமுறை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். […]

Categories

Tech |