Categories
மாநில செய்திகள்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சொத்துகள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி…!!!

வீட்டு வசதி வாரியத்தில் முறைக்கேடாக வீடு ஒதுக்கீடு செய்த வழக்கில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி  ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவியின் சொத்துகளையும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் சங்கரின் சொத்துகளையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 14.23 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. ஜாபர்சேட் உளவுத்துறை ஐஜியாகவும், ராஜமாணிக்கம் CM-இன் முன்னாள் தனி செயலாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி… தற்போது மாநில துணைத்தலைவர்…!!

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அண்ணாமலை பாஜக கட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, சென்ற மே மாதம் தனது பணியைத் துறந்து ஓய்வு அறிவித்தார். தான் செய்த பணிக்கு பின் பொதுவாழ்வில் ஈடுபடுவதாகத் கூறியிருந்த அண்ணாமலை, சமீபத்தில் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போன்றோர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார். பாஜக கட்சியில் சேர்ந்த அண்ணாமலை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜகவில் பரபரப்பு… அண்ணாமலைக்கு அடித்த அதிர்ஷடம்..!!

தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேசமயம் தமிழகத்தில் எல் முருகன் தலைமையிலான பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.. இந்த சூழலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை  டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராக […]

Categories

Tech |