தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]
Tag: முன்னாள் கவுன்சிலர்
சென்னையில் உள்ள புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் நகராட்சி தலைவர். இவருடைய மூத்த மகன் ஜே.கே. மணிகண்டன். இவர் தற்போது சென்னை மாநகராட்சி 186 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது 2ஆவது மகன் ஜே.கே. பர்மன். இவர் முன்னாள் கவுன்சிலர். இந்நிலையில் பர்மன் கடந்த 28ஆம் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த கார் அவர் மீது […]
அதிமுகவிலிருந்து வெளியேறிய முன்னாள் கவுன்சிலர் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்ததால், அதிமுகவினர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பேரூராட்சியின் தேர்தல் களம் பரபரப்புடன் இருக்கிறது. அங்கு அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில் 5-வது வார்டு அதிமுக வேட்பாளரான தங்கராஜ் இடம்பெற்றிருக்கிறார். ஆனால், காரணமின்றி அவரை நீக்கியுள்ளனர். இதனால், முன்னாள் கவுன்சிலரான அவர், திடீரென்று தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்து கொண்டதால், ஆண்டிப்பட்டி […]