Categories
உலக செய்திகள்

ஆசிட் வீசிய காதலனை கரம் பிடித்த காதலி…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

தன் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலனை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் துருக்கியில் அரங்கேறியுள்ளது. துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்கெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக். இவர் பெர்பின் ஒசிக் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை காதலித்து வந்துள்ள நிலையில், காதலர்கள் இருவருக்குமிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்தனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் எனக்கு நீ கிடைக்கவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

“காதலனை பேச வைக்க இளம்பெண் எடுத்த வினோத முடிவு!”… என்ன செய்திருக்கிறார்…? வெளியான புகைப்படம்…!!

ஜெர்மனியில் ஒரு பெண், தன் காதலனை தன்னோடு பேச வைப்பதற்காக போலியாக திருமணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் ஜாக்குலின் என்ற பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். எனினும், ஜாக்குலினிற்கு தன் காதலன் தன்னோடு பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும், நாமாக சென்று முதலில் பேச கூடாது, அவராக வந்து பேசட்டும் என்று நினைத்து, அவரை பேச […]

Categories
தேசிய செய்திகள்

காதலியின் திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் பதிவு…!!!

முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வந்த காதலன் காதலியை பார்த்து அழுத வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் பல மாநிலங்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. தினமும் ஒரு வீடியோ திருமணம் சம்பந்தமாக வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணத்தில் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும். அப்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் மணமேடைக்கு வந்து மணப்பெண்ணிற்கு லட்டு ஊட்ட முயற்சி […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் காதலியின் 2 வயது மகனை கொன்ற நபர்… “என் குழந்தையோட சாவுக்கு நானே காரணமாயிட்டேன்”… கதறும் தாய்….!!

அமெரிக்காவில் 2  வயது சிறுவன் கொலை செய்யப்பட வழக்கில் தாயின் முன்னாள் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் Cheyanne என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று Athian Rivera என்ற 2 வயது ஆண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களும் காவல்துறையினரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குப்பைத் தொட்டி ஒன்றிலிருந்து Athian Rivera சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக Athian Rivera-ன்  […]

Categories
உலக செய்திகள்

“அவன் என்னை ஏமாத்திட்டான்”… காதலனை பழிவாங்க காதலி செய்த வித்தியாசமான செயல்… வைரலாகும் வீடியோ….!!

சீனாவில் தன்னை ஏமாற்றிய காதலனை இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார். சீனாவில் உள்ள ShangDong பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர்  காதலனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய  காதலனை பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த அந்த பெண்  ஆன்லைன் மூலம் டீ-யை ஆர்டர்  செய்து அதை தன்னுடைய  முன்னாள் காதலனின் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இளம்பெண் கூறியது போலவே டெலிவரி செய்ய வந்த நபர் அந்தப் பெண்ணின் காதலனின் முகத்தில்  டீயை ஊற்றி […]

Categories
உலக செய்திகள்

மணமேடையிலேயே…. கணவர் அனுமதியுடன்…. “முன்னாள் காதலனை கட்டியணைத்த மணப்பெண்”… வைரலாகும் வீடியோ…!!

கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“தன்னை காதலித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்”… படுக்கையறையில் முன்னாள் காதலி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

பீகார் அருகே காதலனின் மனைவியை நூதனமாக பழி வாங்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷேக்புரா மாவட்டதைச் சேர்ந்தவர் கோபால் ராம் தன் தங்கையின் தோழியான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கோபால் ராமின் பெற்றோர்கள் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர். ராமுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோபால் ராம் இருக்கு திருமணம் நடந்துமுடிந்தது. பின்னர் கோபால் ராம் […]

Categories

Tech |