பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் தன் 57-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை பூஜாஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து சல்மான் கான் மற்றும் அவரது மருமகன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதற்கிடையில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரே கலரில் ஆடை […]
Tag: முன்னாள் காதலி
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். அவற்றில் முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் இருக்கும் புகைப்படங்கள் பெரிய தொகைக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எலான்மஸ்கும் அவரது கல்லூரி கால முன்னாள் காதலியுமான ஜெனிஃபர் க்வென்னும் ஒன்றாக உள்ள புகைப்படங்களை, ஜெனிஃபர் அமெரிக்காவிலுள்ள ஏல மையத்தில் சமீபத்தில் ஏலம்விட்டார். அவற்றில் இருவரும் உள்ள ஒரு புகைப்படம் ரூபாய்.1.3 கோடிக்கு ஏலம் போனதாகத் […]
ஹிந்தி சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 56 வயதான நிலையில் தற்போது வரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் ஜரின் கான், கத்ரீனா, சினேகா உல்லல், டைசி ஷா, லூலியா வந்தூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் சல்மான் கான் கிசுகிசுக்கபட்டார். சல்மான் கான் பாகிஸ்தானை சேர்ந்த சோமி அலியுடன் சில வருடங்களுக்கு முன்பு டேட் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி சல்மான் […]
தொழிலில் தனது பங்குகளை பெறுவதற்கு அந்தரங்கப் படங்களைக் காட்டி முன்னாள் காதலியை மிரட்டிய நபர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர், இளம்பெண்ணுக்கு வியாபாரத்தில் 30 சதவீத பங்குகளை தனக்கு தர வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். இவருக்கும், அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அந்த இளம்பெண் வேறு நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பிப்ரவரி 2021 இல் தொழிலைத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் தன் உறவை முறித்துக்கொண்டது எனக்கு அதிர்ஷ்டம் என்று அவரின் முன்னாள் காதலி கூறியிருக்கிறார். ப்ளோரன்ஸ் செயின்ட் ஜார்ஜ் என்ற பிரபல மாடல், பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் பழகிய காலகட்டம் குறித்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இளவரசர் ஹாரியுடன் கடந்த 2011-ம் வருடத்தில் டேட்டிங் செய்தேன். அந்த காலகட்டத்தில், எங்களைப் பற்றி ஊடகங்களும் பொதுமக்களும் அதிகம் ஆராய்ந்தனர். இதனால், எங்களது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. தினமும் ஒவ்வொரு விதமான கதைகளை பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். என் […]
சுவிட்சர்லாந்தில், வாகனம் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் என்ற மண்டலத்தில் கடந்த புதன்கிழமை அன்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று அங்குள்ள நகைக்கடைக்குள் வேகமாக புகுந்துள்ளது. இதில் ஐந்து நபர்கள் காயமடைந்துள்ளனர். மட்டுமல்லாமல் 1,00,000 பிராங்குகள் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது 19 வயதான அந்த இளைஞர் கூறுகையில், “நான் காரில் சென்று கொண்டிருந்தபோது, என் முன்னாள் காதலி எனக்கு […]