முன்னாள் இந்திய கால்பந்து வீரர் Fortunato Franco(84) கோவாவில் இன்று காலமானார். இவர் 1962இல் ஆசிய கால்பந்து போட்டியில் தங்கம் வென்ற அணியில் விளையாடியவர். கோவாவில் உள்ள சால்கோகர் அணிக்காக விளையாடியவர். 1960-64 வரை இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்துள்ளார். இவர் 1965இல் ஓய்வு பெறாவிட்டால் 1966 ஆசிய கோப்பையில் கேப்டனாக இருந்திருப்பார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: முன்னாள் கால்பந்து வீரர்
பிரிட்டனில் முன்னாள் கால்பந்து வீரர், தன் காதலியை கடுமையாக தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். பிரிட்டனில் வசிக்கும் கோடிஸ்வரரான முன்னாள் கால்பந்து வீரர் ரயன் கிக்ஸ், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தேதியன்று கிரேட்டர் மேன்செஸ்ட்டர் பகுதியில் இருக்கும் 1.7 மில்லியன் மதிப்புடைய அவருடைய பிரம்மாண்ட சொகுசு வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது முன்னாள் காதலியான கேட் கிரிவில்லி என்பவரும் அவருடன் இருந்துள்ளார். அப்போது ரயன், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அங்கு கேட்டின் […]
முன்னாள் கால்பந்து வீரர் மருத்துவரின் குடும்பத்தையும் உதவியாளரையும் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா தென் கரோலினா பகுதியில் மருத்துவரின் குடும்பம் மற்றும் மருத்துவரின் உதவியாளரை கொலை செய்தது முன்னாள் கால்பந்து நட்சத்திரம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து யார்க் கவுண்டி அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் கால்பந்து வீரர் ஆதம் மருத்துவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் மருத்துவர் ராபர்ட் லெஸ்லி(70) அவரது மனைவி பார்பரா லெஸ்லி(69) அவரது […]