டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐசிசி டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கமுடியாமல் இங்கிலாந்து அணியிடம் ஒரு படுதோல்வியடைந்ததால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. இதையடுத்து […]
Tag: முன்னாள் கிரிக்கெட் வீரர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், ‘கடந்த 15ம் தேதி இரவு எனது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்துள்ளனர். எனது குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்தது. மருத்துவ பரிசோதனையின் மூலம் […]
2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பேக்கப் துவக்க வீரராக இந்திய அணியில் இவரை வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரேயில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய […]
ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி லீக் சுற்றில் பரம எதிரிகளாக […]
இலங்கை நாட்டிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார். இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்த தானம் செய்துள்ளார். ரத்ததான தினத்தையொட்டி அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அத்துடன் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . குறிப்பாக இந்த கொரோனா தொற்று காலத்தில் ரத்தம் தானம் செய்வது நோயாளிகள் சிகிச்சைக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரத்ததானம் செய்து […]
டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தெற்கு டெல்லியில் […]
சச்சின் தெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் (வயது 40) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரனான சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில், இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக தலைமையேற்று நடத்தினார். 20 ஓவருக்கான சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடரில் ,இந்திய அணியின் […]