Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கண்டிப்பா….. “இந்தியா அரையிறுதிக்கு போகும்”…. நம்பிக்கையுடன் சவுரவ் கங்குலி..!!

டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு… கைதான கிரிக்கெட் வீரர்….!!!

நேபாள கிரிக்கெட் அணியினுடைய கேப்டனாக இருந்த வீரர் சந்தீப் லாமிச்சானே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சந்தீப் லாமிச்சானே, ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் நேபாள வீரராவார். இந்நிலையில், இவர் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி உள்ளார். இது குறித்து அந்த சிறுமி தெரிவித்த புகாரில், ஒரு நபரின் மூலமாக சந்தீப்பை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன் பிறகு கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரு சிறந்த வீரரின் மருத்துவ செலவுக்கு கூட உதவவில்லை” கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்சா அப்ரிடி. இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷகீன்சா சிகிச்சைக்காக லண்டன் சென்றதால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. ஆனால் தற்போது ஷகீன்சாவின் காயம் குணமானதால் டி20 உலக கோப்பை விளையாட்டில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, ஷகீன்சா தன்னுடைய சொந்த பணத்தில் விமான டிக்கெட் புக் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

தல தோனியின் பிறந்தநாள்….. 41 அடி உயரத்தில் கட்அவுட் வைத்து….. அசத்திய ரசிகர்கள்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட்

“எனக்கு கொரோனா தொற்று”… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ட்வீட்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் அதிகமான உடல்வலி ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Categories

Tech |