Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்..!!

உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார். 77 வயதான சேடப்பட்டி முத்தையா உடல் நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர்  உடல்நலக்குறைவால் காலமானார்.. இவர் 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 2006 ல் அதிமுகவில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

ஒரு காருக்கு இவ்ளோ பெரிய அக்கப்போரா….? தற்கொலை செய்துகொண்ட முன்னாள் சபாநாயகர்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு வரை  துணை சபாநாயகராக இருந்தவர் செல்மென்ட் சிவாலா. மாற்றுத்திறனாளியான இவர் தனது பதவி காலத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியது. இந்நிலையில் விபத்துக்குள்ளான அந்த காரை சரி செய்யும் செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் […]

Categories

Tech |