Categories
உலக செய்திகள்

பசில் ராஜபக்சே ராஜினாமா செய்ய போகிறாரா….? ஊடகங்களின் செய்தியால் பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பசில் ராஜபக்சே, தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாட்டில் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக கொழும்பு சிங்கள நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பசில் ராஜபக்சே நாளை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் நாளை காலை 11 மணி அளவில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா […]

Categories

Tech |