Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பும்ரா, ஜடேஜா இல்லாதது மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு…. ரவி சாஸ்திரி கருத்து.!!

டி20 உலக கோப்பையில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு  ஒரு புதிய சாம்பியனை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது, இதில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பெரிய தப்பு பண்ணிட்டீங்க….. இவர வீட்ல உக்கார வச்சா எப்படி சாம்பியன் ஆக முடியும்?….. விளாசிய ரவி சாஸ்திரி..!!

முகமது ஷமி போன்ற ஒரு வீரரை நீங்கள் இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டால் எப்படி ஆசிய கோப்பையை வெல்ல முடியும் என்று சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி..  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இடமும், 2ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று கடைசி போட்டியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK, MI அணிகளை பார்த்து பயமில்லை…. இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…!!!

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளை சந்தித்த நிலையில், அனைத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் CSK, MI அணிகளை பார்த்து மற்ற அணிகள் பயப்படவில்லை என இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். MI மற்றும் CSK வீரர்கள் ஏலம் மூலம் வெவ்வேறு அணிக்கு சென்றுள்ளதால், அந்த அணிகளின் பலம் கூடியுள்ளது. அதனால் […]

Categories

Tech |