Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு கொரோனா: வருத்தமளிக்கிறது…. விரைவில் குணமடைய வேண்டும் – மு.க ஸ்டாலின் டுவிட்…!!!

நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தி கவலை அளிக்கிறது. அவர் விரைந்து குணமடைந்து நலமுடன் திரும்ப விரும்புகிறேன் என்று […]

Categories

Tech |