Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. மசூதிக்குள் புகுந்து…. முன்னாள் பிரதமரை கொலை செய்ய முயற்சி…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரை மசூதிக்குள் நுழைந்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி என்ற கட்சியினுடைய தலைவராக இருக்கும் ஹெக்மத்யார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன்  மசூதியில் இருந்த போது, அங்கு பர்தா அணிந்த சிலர் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த கும்பல் திடீரென்று மசூதியில் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியதில் ஒரு நபர் பலியானார். இருவருக்கு காயம் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை… கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ்…..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது. அதனை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது…. திடீரென துப்பாக்கி சூடு…. நீண்ட இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு….!!!!

நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்…. என்ன காரணம்?…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறாக குற்றம் சாட்டிய காரணத்தால் இம்ரான் கான் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராணுவம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அரசாங்கத்தை எதிர்த்து குற்றம் சாட்டி வருகிறார். அதனோடு தொடர்ந்து மிகப்பெரிய பேரணிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதன்படி வாஜிராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது மர்ம நபர் ஒருவர் அவரை சுட்டார். இதில், காலில் அவருக்கு குண்டு பாய்ந்தது. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னால் பிரதமர் மீது துப்பாக்கி சூடு…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர் பாபர் ஆசம்….!!!

தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என வாசிம் அக்ரமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின்  முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]

Categories
உலக செய்திகள்

வாகனத்தின் உச்சியில் நின்ற இம்ரான் கான்… துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்… பரபரப்பு வீடியோ…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செபாஸ் செரிப்பின் தலைமையில் அரசாங்கத்தை எதிர்த்து பேரணி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று அவருடன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்தனர். Footage from the container when Imran Khan shot on his leg. pic.twitter.com/rE3CyMoTdP — Ihtisham Ul Haq (@iihtishamm) November […]

Categories
உலக செய்திகள்

என் உறவினருக்கு வசதி செஞ்சு தாங்க…. பாகிஸ்தான் பிரதமர் அதிகாரியிடம் பேசிய பதிவு கசிவு….!!!

பாகிஸ்தான் பிரதமர் தனது உறவினருக்கு வசதி ஏற்படுத்தி தரும்படி அரசு அதிகாரியிடம் கூறும் உரையாடல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகின்றார் என்பது தெரிகின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த […]

Categories
உலக செய்திகள்

சிறையில் அடைத்தால்… ஆபத்து நிறைந்தவனாக மாறுவேன்… எச்சரித்த இம்ரான் கான்..!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று நடந்த போராட்டத்தில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது. எனவே, அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும், அவர் இம்மாதம் 12ஆம் தேதி வரை ஜாமீனில் இருக்கிறார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க […]

Categories
உலக செய்திகள்

என்னாச்சு!….. மலேசியா முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகளாக மகாதீர் முகமது(97) என்பவர் பிரதமராக இருந்து வந்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தனது 92 வது வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கின்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து கூட்டணி குழப்பங்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சு […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை கெடுக்க முயல்கிறார்… இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருக்கும் செபாஸ் ஷெரிஃப், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய கட்சி சர்வதேச நாணய நிதியத்தினுடைய ஒப்பந்தத்தை நாசமாக்க முயல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அதனை சமாளிக்க பிரதமர் ஷெபாஸ் செரீப் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்திடம் 170 கோடி நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. இது குறித்து சர்வதேச நாணய நிதியம் நாளை ஆலோசிக்கவுள்ளது. இந்நிலையில் பிரதமர் செபாஸ் செரீப், […]

Categories
உலக செய்திகள்

ஊழல் புகார்…. மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு… 12 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஊழல் புகாரில் நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தான் ஆட்சியில் இருந்த போது, 1 எம்.டி.பி என்ற அரசாங்க முதலீட்டு நிதி அமைப்பில் 4500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவினர் அவரின் சொத்துக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்து அதிகமான நகைகளும் பணமும் மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

அரசியலிலிருந்து தற்போது விலக மாட்டேன்… மகிந்த ராஜபக்சே அறிவிப்பு…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சே அரசியலிலிருந்து தற்போது விலகபோவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நாட்டையே புரட்டிப் போட்டது. மக்களும் அரசாங்கமும் கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பல மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பி தாய்லாந்தில் தங்கி உள்ளார். மேலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவின் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு…. உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!!

இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால் அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். தற்போது அவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இதனைத்தொடர்ந்து நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே, நாட்டை விட்டு நாளை வரை வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு…. ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்பாரா….? தகவல் வெளியிட்ட ரஷ்யா செய்தியாளர்….!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஷின்சோ அபே இம்மாதம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு தொடர்பாக, ஜப்பான் தூதரக உறவு கொண்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

“நாட்டின் சொத்துக்களை திருடர்கள் விற்க அனுமதிக்க கூடாது”…. முன்னாள் பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு….!!!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. இதனால் அந்நிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.7500 கோடி கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றததால் சர்வதேச நிதியம் பணம் வழங்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் இறப்புக்கு…. இரங்கல் தெரிவித்த ஐநா….!!

பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே ஆவார். இவருடைய வயது 67 ஆகும். கடந்த 2006-07 மற்றும் 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று  காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசத்தொடங்கிய சில  மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஷின்ஜோ மரணம்…. “இன்று துக்கம் நாள்”…. அரைக்கம்பத்தில் தேசியக்கொடி…!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்…. ஜோ பைடன் ஆழ்ந்த இரங்கல்….!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் பலி….. வெளியான அறிவிப்பு…. சோகம்…..!!!!

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். சாலைப்பகுதியில் வைத்து நடந்த அந்நிகழ்ச்சியில் ஷின்சோஅபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதன் காரணமாக ஷின்சோஅபே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து பணியிலிருந்த […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நாரா எனும் இடத்தில் பொதுக்கூட்டம்உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து ஷின்சோ அபே கீழே விழும்போது துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தோடியதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மரணம்..!!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுடப்பட்ட ஷின் சோ அபே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூடு: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறப்பு?…. லீக்கான தகவல்….!!!!!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உரையாற்றும்போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் பலியானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே மேற்கு ஜப்பானிலுள்ள நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மார்புப் பகுதியில் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் ஷின்சோ அபே கீழே சரிந்தார். இதனையடுத்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

பண மோசடி வழக்கு…. புலனாய்வு அமைப்பின் அதிரடி நடவடிக்கை…. நெருக்கடியில் பாகிஸ்தான் பிரதமர்….!!

பாகிஸ்தான்  நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவரின் பிரதமர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். முன்னதாக ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2008-2018 வரை பதவி வகித்தார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

இம்ரான் கானை கொல்வதற்கு சதி… பரபரப்பு தகவலால் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்ய சதி நடப்பதாக பரவிய வதந்தியால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை கொலை செய்வதற்கு திட்டம் நடப்பதாக கூறப்பட்டது. எனவே, அவருக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதுபற்றி இஸ்லாமாபாத் நகரின் காவல்துறையினர் தெரிவித்ததாவது, இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இம்ரான்கான் செல்லும் பானி காலா பகுதியில் கூட்டங்களுக்கு கூட தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் 3 பிரிவுகளாக மாறும்… இம்ரான் கான் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் நாடு மூன்றாக பிரிய கூடிய ஆபத்து இருக்கிறது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஒரு நேர்காணலில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது என்றார். அதற்கு தகுந்த தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனில் மிகவும் கடுமையான அழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ராணுவம் தான் முதலில் பாதிப்படையும் என்றும் நாடு மூன்றாக பிரியக்கூடிய நிலை உண்டாகும் என்றும் கூறியிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் தலைமையில் பேரணி…. தடைகளை மீறிய ஆதரவாளர்கள்…. பதற்றத்தில் பாகிஸ்தான்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்றுள்ளார்.  பாகிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சமயத்தில் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார் . இதனை அடுத்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் முன்னாள் பிரதமருக்கு….. மாலத்தீவு தஞ்சம் அளிக்கிறதா?…. வெளியான தகவல்….!!!

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ஆம் தேதி விலகினார். அவரது வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினார். அதனால் அவர் சில நாட்கள் கப்பற்படை முகாமில் குடும்பத்துடன் தஞ்சமடைந்து, தலைமறைவாக இருந்தார். சமீபத்தில் அவர் நாடாளுமன்றுக்கு வந்தார். இதனிடையில் மகிந்த ராஜபக்சேவுக்கு மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான முகமது நஷீத் மாலத்தீவில் தஞ்சம் அளிக்க முன்வந்தது வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் மாலத்தீவு பத்திரிகையில் வெளியானது என்று இலங்கை பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் முன்னாள் பிரதமர்…. ரகசிய இடத்திற்கு ஓட்டம்…. வெளியான தகவல்….!!!

திருகோணமலை இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டிலிருந்து கப்பற்படை மூலம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்று ஓடிவிட்டார். அதன்பிறகு திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த நிலையில் திடீரென அவர் குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் திருகோணமலையில் இருந்து கொழும்பு அருகில் உள்ள ரகசிய இடத்திற்கு மகிந்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே மகிந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

இம்ரான் கானை கொல்ல சதியா…? வீட்டை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் மாகாண அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியிருந்தார். இது பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மாகாண அரசுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத் நகரின் புறநகர் பகுதியில் இருக்கும் இம்ரான் கானின் குடியிருப்பில்  […]

Categories
உலக செய்திகள்

மக்களே…..! ‘நான் கொல்லப்பட்டால்’…. எனக்காக இத மட்டும் செய்யுங்க…. முன்னாள் பிரதமர் பரபரப்பு பேச்சு….!!!!

பாகிஸ்தானில் பைசலாபாத் நகரில் நடந்த பேரணி ஒன்றில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது “பாகிஸ்தானின் வரலாறு எனக்கு தெரியும். நான் அதனால்தான் ஒரு வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதிகார பலம் மிக்க குற்றவாளிகளை நம்முடைய நீதித்துறை ஒன்றும் செய்து விட முடியாது. அதனால்தான் அதனை மக்களுக்கு விட்டு விடுகிறேன். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் எனக்கான நீதியை இந்த நாடு பெற்று தர வேண்டும். நீங்கள் எனக்கு இரண்டு […]

Categories
உலக செய்திகள்

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய கோரிக்கை…. ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க சதி திட்டமா…? வழக்கறிஞர் குற்றச்சாட்டு…!!!

இலங்கை நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மனு தாக்கல் செய்திருக்கிறார். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்று பணிகளை தொடங்கியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜினாமா செய்து, புதிய பிரதமர் பதவியேற்ற பின்பும் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படவில்லை. கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு வழக்கறிஞர் கொழும்பு நகர நீதிமன்றத்தில் கலே, டெம்பிள் ட்ரீஸ் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது வழக்குப்பதிவு…. அதிரடி காட்டிய உள்துறை அமைச்சர்….!!

இம்ரான்கான் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த இடத்தில் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தை நடத்தினர். அப்பொழுது அங்கு பொதுமக்கள் அனைவரும் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர் , துரோகி’ என ஆக்ரோசமான […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பிடிஐ கட்சியினர் பதவி விலகுவார்கள்…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் PTI கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இதற்கு பிரதமர் தான் காரணம் என்று கூறிய எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து இம்ரான்கான் மீது குற்றம் சாட்டி நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போது புதிய பிரதமரை நியமிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தன் அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

‘மன்மோகன்சிங் உடல்நிலை சீராக உள்ளது’… எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை…!!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று தேசம் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சி தலைமை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. Former Prime Minister Dr. Manmohan Singh admitted to All India Institute of Medical Sciences, […]

Categories
உலக செய்திகள்

“சீனாவை எதிர்க்க அனைத்து நாடுகளும் இணைய வேண்டும்!”.. – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்..!!

ஆஸ்திரேலிய முன்னாள் அதிபர், அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டின் மீது விசாரணையை மேற்கொள்ள விரும்பியது. எனினும் ஆஸ்திரேலியா சீனாவிடம் விசாரணை மேற்கொள்ள வற்புறுத்தி வந்தது. எனவே தற்போது வரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான கெவின் ரட், உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு எதிராக நிற்கவேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு… சிலைக்கு பால் அபிஷேகம் செய்து அஞ்சலி..!!!

நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் பிரதமரான ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான நிலையில் அவரது முப்பதாவது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாபின் லூதியானா நகரில் அவரது சிலைக்கு இந்து அமைப்பினர் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமருக்கும் அவரது மனைவிக்கும்….. கொரோனா தொற்று உறுதி..!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 54,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனக்கும் தன் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தேவ கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே நாங்கள் தனிமைப்படுத்திகொண்டோம். கடந்த சில நாட்களாக எங்களுடம் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இந்திரா காந்தியின் பிறந்தநாள்… புகழஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி…!!!

நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் சத்தி ஷ்தலா என்ற இடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் தொண்டர்கள் […]

Categories
உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்புக்கு பிடிவாரண்ட்… நீதிபதி உத்தரவு…!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் மூன்று முறை பிரதமராக பதவி ஏற்றவர். அவர் மீது 34 ஆண்டுகால நில ஒதுக்கீடு ஊழல் வழக்கு, லாகூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த மாதம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கின்ற நவாஸ் ஷெரீப்பின் 3 முகவரிகளும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் லண்டனில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி முன்னாள் பிரதமர்… கொரோனா தொற்று உறுதி…!!!

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி(83) மிகப்பெரிய வர்த்தகர். கோடீஸ்வரரான இவர் அரசியலில் புகுந்து பெரும் வெற்றி கண்டார். அதன் மூலம் கடந்த 1994ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமரானார். அதன்பிறகு நாலு முறை அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்து பணியாற்றினார். அவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டே உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா […]

Categories

Tech |