Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”… பட்டினியால் பிள்ளைகளை விற்கும் பெற்றோர்கள்…. ஆப்கானிஸ்தானில் அவல நிலை…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் வாடும் 23 மில்லியன் மக்களை காக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குளிர் ஒருபுறம் மக்களை வதைத்து வரும் நிலையில் பட்டினியால் 23 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியிருக்கிறார். மேலும், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை விற்று மீதமிருக்கும் பிள்ளைகளின் பட்டினியை போக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், […]

Categories

Tech |