பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவிக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. பிரபல நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியான ஆம்பர் ஹேர்டு, ஜானியால் தான் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்குமாறும் கோரியிருந்தார். அதே சமயத்தில், ஜானி டெப் முன்னாள் மனைவியான ஆம்பர் தன் பெயரை கெடுக்கும் விதமாக இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார் என்றும் […]
Tag: முன்னாள் மனைவி
நடிகர் ஜானி டெப்பை தான் இன்னும் காதலிப்பதாக அவரின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் தெரிவித்துள்ளார். “பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகரனார் ஜானி டெப். இவர் ஆம்பர் ஹேர்ட் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்துள்ளார். இவர்களுடைய திருமண வாழ்க்கையின் போது ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக ஆம்பர் ஹெட் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை எதிர்த்து தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் வழக்குப்பதிவு […]
நடிகர் ஜானி டெப்பை எதிர்த்து அவரது முன்னாள் மனைவியான ஆம்பர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர், ஆம்பர் ஹேர்ட் என்ற நடிகையை காதலித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் திருமணம் செய்த நிலையில், 2017-ஆம் வருடத்தில் விவாகரத்து பெற்றார். இதனைத்தொடர்ந்து 2019-ஆம் வருடத்தில் ஒரு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் எழுதிய கட்டுரையில் தன் திருமண வாழ்க்கை […]
அமேசான் தலைமை செயல் அதிகாரியின் முன்னாள் மனைவி பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃ ப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகுதான் இருவரும் சேர்ந்து அமேசான் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். மெக்கன்ஸி முதல் ஊழியர் குழுவில் தலைவராக பணியாற்றி வந்தார்.அதன் பின் திருமணமாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென இருவருக்கிடையில் ஏற்பட்ட […]
இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது […]
கத்தி கத்திமுனையில் தனது முன்னாள் மனைவியை பையில் அடைத்து கடத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த யாரோஸ்லவ் என்பவர் திடீரென தனது முன்னாள் மனைவி எலேனா என்பவரது வீட்டிற்குள் நுழைந்து தோழியுடன் இருந்த எலேனாவை கத்திமுனையில் கட்டிப் போட்டுள்ளார். பின்னர் அவர் எலேனாவை ஒரு ஹாக்கி பைக்குள் அடைத்து அதனை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். நதி ஒன்றிற்கு சென்ற யாரோஸ்லவ் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் தனது முன்னாள் மனைவியை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். […]