ஆறுமுகநேரி கே.ஏ மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி கே.ஏ மேல்நிலைப் பள்ளியில் சென்ற 1955 ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் வருடம் வரையிலும் பயின்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான கே.எஸ்.முருகேசன் தலைமை தாங்க முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட் நீதிபதியான ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சந்திப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. இதனை முன்னாள் மாணவரும் அருணாச்சல பிரதேச மாநில திறன் மேம்பாடு மற்றும் […]
Tag: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டையில் ம.தி.தா இந்து கல்லூரி இருக்கின்றது. இங்கு 1975 முதல் 1978 வருடம் வரை வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்க துணை முதல்வர் சேகர், வணிகவியல் துறை தலைவர் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் முன்னாள் பேராசிரியர்கள் சுந்தர்ராஜன், சிவசங்கரன், சிவசுப்பிரமணியன், சண்முகம் உள்ளிட்டோர் […]
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1969-ஆம் ஆண்டு முதல் படித்த அனைவரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதன்பிறகு பழைய நண்பர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து உரையாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். […]
நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் கூடிய பார்ட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸிலுள்ள Dordogne என்ற பகுதியில் இருக்கும் மன்பாசிலாக்கில் நீண்ட நாட்களுக்கு பின் முன்னாள் பள்ளி நண்பர்கள் இணைந்து பார்ட்டி ஒன்றை வித்தியாசமாக முறையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனால் நெட்பிலிக்ஸில் கடந்த 2013ஆம் வருடம் வெளியான Peaky blinders என்ற பிரபலமான தொடரில் வரும் கதாபாத்திரங்களை போல வேடமிட்டு வருமாறு பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தின் மாலையில் […]