Categories
தேசிய செய்திகள்

10 ஆண்டுக்கு தடை பண்ணுங்க….. காங்கிரஸ் தான் காரணம்….. முன்னாள் முதல்வர் வேதனையுடன் குற்றசாட்டு….!!

குதிரை பேரம் என்ற வார்த்தை வருவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து வந்த குமாரசாமி. அவரின் கீழ் செயல்பட்டு வந்த எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தின் விளைவாக குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு தாவிவிட்டனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்று அங்கே பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories

Tech |