ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாமரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சசிகலா உட்பட 150 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த நவம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
Tag: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா
தமிழ் சினிமாவில் கின்னஸ் ரெக்கார்டில் நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பலர் இடம் பிடித்துள்ளனர். கின்னஸ் சாதனை படைத்த 5 பிரபலங்கள் யார் என்று பார்க்கலாம் எஸ் பி பாலசுப்ரமணியன்: இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். உலக அளவில் […]
ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் […]