Categories
மாநில செய்திகள்

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுக்கு மருத்துவ இடஒதுக்கீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புதுச்சேரியில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் 3 சதவீத இட ஒதுக்கீடு என்ற திட்டம் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |